அனைவரையும் கவர்ந்த Angry Birds ஹேம் மீண்டும் தமது ஆட்சியை கைப்பற்ற வருகின்றது. Angry Birds ஹேமின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அனைத்து அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் Angry Birds – 2 வெளியிடப்பட்டுள்ளது.

Angry Birds ஹேம் ஆனது முதன் முறையாக 2009 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் புதிய பதிப்பானது ஏறத்தாழ 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கீழே உள்ள முகவரில் தரவிறக்கவும்

iOS        Android