நம் அனைவருக்குமே இல் அப்பிளிகேஷனை அழிக்க தெரியும் ஆனால் குறிப்பிட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அப்பிளிகேஷன்களை மறைத்து வைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா


இந்த பதிவு அது பற்றியதே நமது கணனிகளில் மறைத்து வைப்பது போலவே i phone இலும் மறைத்து வைக்க முடியும்